பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து செதுக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

செதுக்கு   வினைச்சொல்

பொருள் : ஒரு பொருளைச் செதுக்குவது

எடுத்துக்காட்டு : ராமன் பனிக்கட்டியால் பூக்களைச் செதுக்கினான்.

ஒத்த சொற்கள் : செதுக்கி உருவாக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई विशेष आकार या रूप देने के लिए काटना-छाँटना।

मूर्तिकार संगमरमर को तराश रहा है।
तराशना

Form by carving.

Carve a flower from the ice.
carve

பொருள் : மேற்கூறிய முறையால் மரத்தில், கல்லில் உருவம் கொடுத்தல், சிலை செய்தல்

எடுத்துக்காட்டு : சிற்பி சிலையைச் செதுக்க ஆரம்பித்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी से कुछ जानने के लिए उसे बार-बार प्रेरित करना।

अदालत में वकील गवाह को बार-बार खोद रहा था।
खोदना

Pose a series of questions to.

The suspect was questioned by the police.
We questioned the survivor about the details of the explosion.
interrogate, question

பொருள் : கல், இயந்திரக்கல்லை உளியினால் கரடுமுரடாக்குவது

எடுத்துக்காட்டு : கல் வழவழப்பாகி போவதால் அதை ஒவ்வொரு முறையும் செதுக்குகின்றனர்

ஒத்த சொற்கள் : கொத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सिल, चक्की आदि को छेनी से खुरदुरा करना।

सिल बट्टे के चिकने हो जाने पर उसे समय-समय पर छिनते हैं।
छिनना, टाँकना, रेहना

பொருள் : ஒன்றின் மேற்பகுதியை குறைப்பது

எடுத்துக்காட்டு : அவன் நான்கு பக்கமும் களைக்கொட்டினால் செதுக்கிக் கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : கொத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रेती से रगड़कर काटना या ऊपरी अंश कम करना।

वह चारा काटने के लिए गड़ासे को रेत रहा है।
रेतना

Make sharp or sharper.

Sharpen the knives.
sharpen