பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுயநலமுள்ள என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுயநலமுள்ள   பெயரடை

பொருள் : பிறரைப் பற்றி, கொள்கையைப் பற்றி எண்ணிப்பார்க்காமல் தனக்கு உண்டாகும் பயன், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு உள்ளத் தன்மை.

எடுத்துக்காட்டு : அவள் ஒரு சுயநலமுள்ள பெண்

ஒத்த சொற்கள் : சுயநலமான, சுயநலம்ஆன, சுயநலம்உள்ள, தன்நலமான, தன்நலமுள்ள, தன்நலம்ஆன, தன்நலம்உள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपने ही भरोसे या सहारे पर रहनेवाली।

वह एक स्वावलंबिनी महिला है।
आत्मावलंबिनी, स्वावलंबिनी

பொருள் : தன்னுடைய ஆதாயத்திற்காக எதுவும் செய்வது

எடுத்துக்காட்டு : சுயநலமான நபர் தன்னுடைய சுயநலத்திற்காக மற்றவர்களுக்கு தீங்கிழைப்பதில் தயங்குவதில்லை

ஒத்த சொற்கள் : சுயநலமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो अपने स्वार्थ के लिए कुछ भी करे।

स्वार्थांध व्यक्ति अपने स्वार्थ के लिए दूसरे का अहित करने में हिचकिचाते नहीं हैं।
स्वार्थांध