உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : சுமை தூக்கும் சமயம் தலை மீது வைக்கப்படும் துணியிலான ஒரு சிறிய வட்ட மெத்தை
எடுத்துக்காட்டு : விவசாயி சுமை தூக்குவதற்காக தலையின் மீது சும்மாடு வைத்தான்
ஒத்த சொற்கள் : சிம்மாடு, சுமடை, சும்மாடு, பிரிமணை, புரிமணை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
कपड़े की बनी हुई छोटी गोल गद्दी जो बोझ उठाते समय सिर पर रख लेते हैं।
நிறுவு