பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சீரற்ற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சீரற்ற   பெயரடை

பொருள் : பொருத்தமற்ற வரையறையோடு கூடியது.

எடுத்துக்காட்டு : அவனுடைய முறையில்லாத பேச்சால் எங்களுக்குள் சண்டை வந்ததது

ஒத்த சொற்கள் : சரியில்லாத, முறையில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो संगत या उचित न हो।

उसकी अनुचित बातें आपसी कलह का कारण बन गई।
अनुचित, अनुपयुक्त, अयथार्थ, अयथोचित, अयाथार्थिक, अलीन, अविहित, अवैध, असंगत, असमीचीन, गलत, ग़लत, नामुनासिब, बेजा, विसंगत

Not suitable or right or appropriate.

Slightly improper to dine alone with a married man.
Improper medication.
Improper attire for the golf course.
improper

பொருள் : விரும்பத் தகாத, ஏற்றதாக இல்லாத, தீங்கு விளைவிக்கக்கூடிய தன்மை.

எடுத்துக்காட்டு : பக்ராசரியரின் உடல் மோசமான நிலையில் இருக்கிறது

ஒத்த சொற்கள் : கேடான, சீர்குலைவான, தீங்கான, தீமையான, நாசமான, மோசமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो सुडौल न हो।

वक्राचार्य का शरीर बेडौल है।
अनगढ़, अनघढ़, अपरूप, अवचनीय, उठंगल, कुगठित, कुडौल, बेडौल, बेढंगा, बेढप, बेढब, बेहंगम, भद्दा

Lacking symmetry or attractive form.

A shapeless hat on his head.
shapeless