பொருள் : வீடு,குடும்பத்தலைவி போன்றோர் அல்லது ஒரு வேலையை செய்யக்கூடிய பொருட்கள்
எடுத்துக்காட்டு :
இடமாற்றத்திற்கு பிறகு எனக்கு பொருட்களை சரிசெய்ததில் காலதாமதம் ஆனது
ஒத்த சொற்கள் : கண்ணால்கண்ட, சாதனம், தட்டுமுட்டுசாமான், பொருள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
घर, गृहस्थी आदि की या कोई काम चलाने की चीज़ें।
स्थानांतरण के बाद मुझे सामान ठीक करने में समय लग गया।பொருள் : பொருள், சாமான், வியாபார பொருள்
எடுத்துக்காட்டு :
அவன் மளிகை சாமான் வாங்க கடைக்குச் சென்றான்.
ஒத்த சொற்கள் : பொருள், வியாபார பொருள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :