பொருள் : உப்புக்கரிக்கும், அலைகள் எழும் பெரும் நீர்ப் பரப்பு.
எடுத்துக்காட்டு :
சந்த கபீர் அறிவுக்கடல் ஆவார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உப்புகரிக்கும், அலைகள் எழும் பெரும் நீர்ப்பரப்பு.
எடுத்துக்காட்டு :
இராமன் வானரப்படையின் உதவியால் கடலின் மீது பாலம் அமைத்தார்
ஒத்த சொற்கள் : ஆழி, கடல், சாகரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
खारे पानी की वह विशाल राशि जो चारों ओर से पृथ्वी के स्थल भाग से घिरी हुई हो।
समुद्र रत्नों की खान है।A division of an ocean or a large body of salt water partially enclosed by land.
sea