பொருள் : நீதிமன்றத்தில் வந்திருக்கிற
எடுத்துக்காட்டு :
ரஹீம் மூலமாக சமர்ப்பிக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது
ஒத்த சொற்கள் : சமர்பிக்கப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றை அர்ப்பணம் செய்வது
எடுத்துக்காட்டு :
சிறந்த காரியங்களுக்கு அர்ப்பணிக்கும்போது மக்களுக்கு இயல்பாகவே நம்பிக்கை இருக்கிறது
ஒத்த சொற்கள் : அர்பணித்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Devoted to a cause or ideal or purpose.
A dedicated dancer.