பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கொரிலாப்போர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கொரிலாப்போர்   பெயர்ச்சொல்

பொருள் : மறைவிடத்திலிருந்து திடீரென்று வெளிப்பட்டு அரசுப் படைகளுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்.

எடுத்துக்காட்டு : சிவாஜி எதிரிகளை அழிக்க கொரிலாப் போர் நடத்தினார்

ஒத்த சொற்கள் : கொரிலாயுத்தம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आमने-सामने लड़ाई न करके छिपकर किया जाने वाला यूक्तिपूर्ण अनियमित युद्ध जिसका पता विरोधी को न चल सके।

शिवाजी शत्रुओं को परास्त करने के लिए गुरिल्ला युद्ध करते थे।
गुरिल्ला युद्ध, गोरिला युद्ध, गोरिल्ला युद्ध

The waging of armed conflict against an enemy.

Thousands of people were killed in the war.
war, warfare