பொருள் : திபெத்தில் இருக்கும் மேலும் பழங்கால கருத்தின்படி இதன்மீது கடவுள் சிவன் வாசம் செய்யும் ஒரு மலை
எடுத்துக்காட்டு :
கைலாச மலை மானசரோவிற்கு அருகில் அமைந்துள்ளது
ஒத்த சொற்கள் : கயிலை மலை, கைலாசம், சம்பூகிரி, சிவசைலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक पर्वत जो तिब्बत में है और पौराणिक मतानुसार जिस पर भगवान शिव निवास करते हैं।
कैलाश मानसरोवर के पास स्थित है।