பொருள் : ஒருவர் தன் அடையாளமாக ஒரே மாதிரி எழுதும் தன் பெயர்.
எடுத்துக்காட்டு :
ஆசிரியர் எனக்கு நல்லொழுக்கச் சான்றிதழில் கையொப்பம் இட்டார்
ஒத்த சொற்கள் : கையெழுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Your name written in your own handwriting.
signature