பொருள் : தீமை விளைவிக்கிற தீயப் பழக்கவழக்கங்கள்.
எடுத்துக்காட்டு :
யாரிடமும் கெட்டநடத்தையுடன் பழகாதே
ஒத்த சொற்கள் : தீயநடத்தை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The practice of treating (someone or something) badly.
He should be punished for his mistreatment of his mother.பொருள் : ஊருவிளைவிக்கக் கூடிய கெடுதல் தரக்கூடிய செயல்
எடுத்துக்காட்டு :
தீயநடத்தையிலிருந்து விலகியிருக்கவேண்டும்
ஒத்த சொற்கள் : கெட்டசுபாவம், கெட்டபழக்கம், தீயசுபாவம், தீயநடத்தை, தீயபழக்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
दुश्चरित्र होने की अवस्था या भाव।
दुश्चरित्रता से बचना चाहिए।பொருள் : சமூகத்தில் நடந்துக்கொள்ளும் தீய நடத்தை.
எடுத்துக்காட்டு :
அவனுடைய கெட்டநடத்தையால் நான் வெட்கப்படுகிறேன்
ஒத்த சொற்கள் : தீயநடத்தை, துர்நடத்தை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अव्यवहारिक होने की अवस्था या भाव।
उसकी अव्यवहारिकता से मैं खिन्न हूँ।Concerned with theoretical possibilities rather than actual use.
impracticality