பொருள் : குழந்தைகளின் நலனைக் குறித்த சிறப்பு மருத்துவர்
எடுத்துக்காட்டு :
விஜயா ஒரு புகழ்பெற்ற குழந்தைமருத்துவர் ஆவார்
ஒத்த சொற்கள் : சிசுமருத்துவர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह चिकित्सक जो विशेषकर बच्चों के रोग की चिकित्सा करता हो।
विजया शाह एक जानी-मानी बाल चिकित्सक हैं।