பொருள் : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
எடுத்துக்காட்டு :
இராமனின் நடத்தையால் குரு கோபமான நிலையில் காணப்பட்டார்
ஒத்த சொற்கள் : அகங்காரமான, ஆக்ரோஷமான, ஆங்காரமான, ஆத்திரமான, கடுகடுப்பான, கடுங்கோபமான, கடுஞ்சினமான, கடுப்பான, காட்டமான, கொதிப்பான, கோபமான, கோபமுள்ள, சினமான, சினமுள்ள, சீற்றமான, மதமான, மூர்க்கமான, மூர்க்கவெறியான, ருத்திரமான, ரோஷமான, ரௌத்திரமான, வெஞ்சினமான, வெறியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Feeling or showing anger.
Angry at the weather.Not pleased. Experiencing or manifesting displeasure.
displeasedபொருள் : ஒருவருக்கு கோப உணர்வை தூண்டும் செயல்.
எடுத்துக்காட்டு :
தலைவரின் கோபமூட்டுகிற பேச்சு நகரத்தில் கலகத்தை தூண்டியது
ஒத்த சொற்கள் : அகங்காரமூட்டுகிற, ஆக்ரோஷம், ஆங்காரமான, ஆங்காரமூட்டுகிற, ஆத்திமூட்டுகிற, ஆத்திரமான, ஆவேசமான, கடுகடுப்பான, கடுப்புடுட்டுகிற, காட்டமான, கோபமான, கோபமூட்டுகிற, சிடுசிடுப்பான, சினமான, சினமூட்டுகிற, சீற்றமான, மூர்க்கமற்ற, மூர்க்கமான, ரௌத்திரமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
எடுத்துக்காட்டு :
கோபமான மனிதரிடம் புத்தி இருக்காது