பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குடும்பம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குடும்பம்   பெயர்ச்சொல்

பொருள் : கணவனும் மனைவியும் தம் குழந்தையோடு சில சமயம் தங்கள் பெற்றோரோடு அல்லது உடன் பிறந்தவரோடு கூடி வாழும் சமூக ஏற்பாடு.

எடுத்துக்காட்டு : நான் என் குடும்பத்துடன் சாப்பிட உட்கார்தேன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक घर के लोग या एक ही कर्ता के अधीन या संरक्षण में रहने वाले लोग।

मेरा परिवार साथ में बैठकर खाना खाता है।
अभिजन, कुटुंब, कुटुम्ब, कुनबा, कुरमा, घर, परिवार, परिवारजन, फैमली, फैमिली

A social unit living together.

He moved his family to Virginia.
It was a good Christian household.
I waited until the whole house was asleep.
The teacher asked how many people made up his home.
The family refused to accept his will.
family, home, house, household, menage

பொருள் : கூடி வாழும் சமூக அமைப்பு

எடுத்துக்காட்டு : என் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர் உள்ளனர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्राथमिक सामाजिक वर्ग जिसमें माता-पिता और उनके बच्चे शामिल हैं।

नौकरी मिलते ही वह अपने माता-पिता को भूलकर केवल अपने परिवार पर ध्यान देने लगा।
किसान ने अपने बेटों से अपने-अपने परिवार की जिम्मेदारी उठाने को कहा।
परिवार, फैमली, फैमिली