பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குடியரசுதலைவர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குடியரசுதலைவர்   பெயர்ச்சொல்

பொருள் : இந்தியாவில் மாநிலங்களீன் சட்டமன்றங்கள், பாராளுமன்றம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் அல்லது சில நாடுகளில் மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் நாட்டின் தலைமை நிர்வாகி.

எடுத்துக்காட்டு : டாக்டர் ராஜேந்திர பிரசாத் குடியரசுதலைவர் ஆவார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी आधुनिक प्रजातांत्रिक राष्ट्र द्वारा चुना हुआ उसका सर्वप्रधान शासक।

डाक्टर राजेन्द्र प्रसाद भारत के प्रथम राष्ट्रपति थे।
प्रेज़िडंट, प्रेज़िडन्ट, प्रेज़िडेंट, प्रेज़िडेन्ट, प्रेजिडंट, प्रेजिडन्ट, प्रेजिडेंट, प्रेजिडेन्ट, राष्ट्रपति

The chief executive of a republic.

president