பொருள் : ஒன்றை அல்லது ஒருவரை வெறுக்ககூடிய நிலை.
எடுத்துக்காட்டு :
கொலை ஒரு வெறுப்பான குற்றமாகும்
ஒத்த சொற்கள் : அருவருப்பான, அலுப்பான மனக்கசப்பான, எரிச்சலான, கசப்பான, சலிப்பான, வெறுப்பான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Offensive to the mind.
An abhorrent deed.