பொருள் : ஒரு கன்னிப்பெண் தன்னுடன் திருமணமாகும் ஆணுக்கு சூடும் மலர்மாலை
எடுத்துக்காட்டு :
சீதை இராமனின் கழுத்தில் கல்யாணமாலையை சூட்டினாள்
ஒத்த சொற்கள் : சுபமுகூர்த்தமாலை, திருமணமாலை, மணமாலை, வைபவமாலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :