பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கரும்பலகை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கரும்பலகை   பெயர்ச்சொல்

பொருள் : கருப்பு நிறம் பூசப்பட்ட பலகை

எடுத்துக்காட்டு : கரும்பலகையில் தினமும் புதிய நீதிவாக்கியம் எழுதப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काला पत्थर जो विद्यालय की कक्षा की दीवारों पर लिखने के लिए लगा होता है।

श्यामपट्ट पर रोज़ नया नीति-वाक्य लिखा जाता है।
ब्लैकबोर्ड, श्यामपट्ट

Sheet of slate. For writing with chalk.

blackboard, chalkboard

பொருள் : பள்ளி, கல்லூரி முதலிய இடங்களில் எழுதிக் காட்டப் பயன்படுத்தும் பெரும்பாலும் கருப்பு நிறம் பூசப்பட்ட பலகை.

எடுத்துக்காட்டு : ஆசான் கரும்பலகையில் கணிதம் புரியவைத்துக் கொண்டிருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धातु, पत्थर या लकड़ी आदि की बनी हुई वह पटरी जिस पर कुछ लिखा या बनाया जाता है या जिसके माध्यम से कोई सूचना दी जाती है।

गुरुजी बोर्ड पर गणित समझा रहे हैं।
सड़क के किनारे जगह-जगह पर दिग्दर्शक फलक लगे हुए हैं।
पट्ट, फल, फलक, बोर्ड

A flat piece of material designed for a special purpose.

He nailed boards across the windows.
board

பொருள் : மரத்தால் செய்யப்பட்ட கருப்பு நிறப் பலகை

எடுத்துக்காட்டு : ஆசிரியர் கம்பலகையில் கேள்வியை எழுதினார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लकड़ी का बना हुआ काले रंग का चौकोर फलक जिस पर लिखते हैं।

गुरुजी तख़्ते पर गणित का सवाल लिख रहे हैं।
तख़्ता, तख्ता, ब्लैकबोर्ड, श्यामपट्ट

Sheet of slate. For writing with chalk.

blackboard, chalkboard