பொருள் : ஒரு நிகழ்ச்சியை தன் கண்களால் நேரில் பார்த்தவன்
எடுத்துக்காட்டு :
கொலையை நேரில் கண்ட சாட்சி மாதவன்.
ஒத்த சொற்கள் : நேரில் கண்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसने कोई घटना अपनी आँखों से देखी हो।
अधिवक्ता न्यायालय में चश्मदीद गवाहों से काफ़ी पूछाताछ कर रहा था।