பொருள் : பேரேட்டில் பெயரை பதிவுசெய்து வைப்புநிதியும் திரும்பபெறுதலும் நடைபெறுவதற்காக செய்யப்படுவது
எடுத்துக்காட்டு :
நான் இன்றுதான் கனரா வங்கியில் கணக்கை ஆரம்பித்திருக்கிறேன்
ஒத்த சொற்கள் : கணக்கைத் தொடங்கு, கணக்கைத்துவங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बही में किसी का नाम चढ़ावाकर उसके साथ होने वाले लेन-देन का हिसाब शुरू करना।
आज ही मैंने कैनरा बैंक में अपना खाता खोला है।