பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கணக்கற்ற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கணக்கற்ற   பெயரடை

பொருள் : எண்ணிக்கையில்லாத தோற்றத்தை கொண்ட

எடுத்துக்காட்டு : இந்த சிருஷ்டியில் எண்ணற்ற தோற்றத்தில் பகவான் அழகாக இருக்கிறான்

ஒத்த சொற்கள் : அளவற்ற, அளவிடமுடியாத, அளவில்லா, அளவில்லாத, எண்ணற்ற, எண்ணிக்கையற்ற, எண்ணிக்கையில்லா, எண்ணிக்கையில்லாத, கணக்கிலடங்காத, கணக்கில்லா, கணக்கில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अनगिनत रूप वाला।

यह सृष्टि भी अनंतरूप भगवान की ही छवि है।
अनंतरूप, अनन्तरूप

பொருள் : கணக்கற்ற, எண்ணற்ற

எடுத்துக்காட்டு : அவன் கணக்கற்ற தானியங்களை பிச்சைக்காரனுக்கு அள்ளிக் கொடுத்தான்.

ஒத்த சொற்கள் : எண்ணற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिना तौला हुआ।

उसने भिखारी की झोली में अतुलित अनाज डाल दिया।
अतुलित

Eminent beyond or above comparison.

Matchless beauty.
The team's nonpareil center fielder.
She's one girl in a million.
The one and only Muhammad Ali.
A peerless scholar.
Infamy unmatched in the Western world.
Wrote with unmatchable clarity.
Unrivaled mastery of her art.
matchless, nonpareil, one, one and only, peerless, unmatchable, unmatched, unrivaled, unrivalled