பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கட்டைவிரல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கட்டைவிரல்   பெயர்ச்சொல்

பொருள் : கையில் மற்ற நான்குவிரல்களை விட உயரத்தில் குறைந்தும் சற்றுப் பருமனாகவும் தனித்தும் பொருளைப் பிடிப்பதற்கு வசதியாகவும் இருக்கும் விரல் மற்றும் காலில் மற்ற விரல்களை விடத் தடியாக உள்ள முதல் விரல்

எடுத்துக்காட்டு : ஏகலைவன் குரு தக்ஷ்ணையாக தன் கட்டை விரலை கொடுத்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथ या पैर के किनारे की सबसे मोटी उँगली।

एकलव्य ने गुरु दक्षिणा में द्रोणाचार्य को अपने हाथ का अँगूठा काट कर दे दिया।
अँगूठा, अंगुष्ठ, अंगूठा

The thick short innermost digit of the forelimb.

pollex, thumb