பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கடைதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கடைதல்   பெயர்ச்சொல்

பொருள் : கடையும் செயல்

எடுத்துக்காட்டு : அம்மா தன் மகளிடம் தயிர் கடைய மத்து எடுத்துவரச் சொன்னாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொருள் : தயிர் கடையும் செயல்

எடுத்துக்காட்டு : அம்மா உறியில் வைத்த தயிரை கடைதலை செய்துக்கொண்டிருக்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह मटका जिसमें दही मथा जाता है।

माँ मथनिया में रखी हुई दही मथ रही है।
मथनिया, मथनियाँ, मथनी

கடைதல்   வினைச்சொல்

பொருள் : மத்து,கோல் முதலியவற்றை ஒன்றில் வைத்து வலமாகவும் இடமாகவும் மாறி மாறிச் சுழலச்செய்தல்

எடுத்துக்காட்டு : அம்மா தயிர் கடைந்துக்கொண்டிருந்தாள்

ஒத்த சொற்கள் : கடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मथानी या लकड़ी आदि से दूध या दही को इस प्रकार तेज़ी से हिलाना या चलाना कि उसमें से मक्खन निकल आए।

माँ दही मथ रही है।
अवगाहना, आलोड़न करना, आलोड़ना, गाहना, ढिंढोरना, बिलोड़न करना, बिलोड़ना, बिलोना, मंथन करना, मथना, महना, विलोड़न करना, विलोड़ना, विलोना

Stir (cream) vigorously in order to make butter.

churn