பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கச்சம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கச்சம்   பெயர்ச்சொல்

பொருள் : தோளில் இருக்கும் பெண்கள் அணியும் புடவையின் ஒரு பகுதி

எடுத்துக்காட்டு : சீலா அணிந்திருந்த புடவையின் முன்றானைக் கிழிந்திருக்கிறது

ஒத்த சொற்கள் : சேலைத்தலைப்பு, புடவைத்தலைப்பு, முந்தானை, முன்றானை, விடுந்தலைப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्त्रियों की साड़ी का वह भाग जो कंधे पर रहता है।

शीला जो साड़ी पहनी है उसका कंधेला फटा हुआ है।
कंधेला

பொருள் : யானைக் கட்டும் கயிறு

எடுத்துக்காட்டு : யானைக் கட்டும் கயிறு யானையை பலமாக இழுத்ததினால் அறுந்துப்போனது

ஒத்த சொற்கள் : அங்கவடி, தூசம், யானைக் கட்டும் கயிறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथी बाँधने का रस्सा।

हाथी द्वारा जोर से झटका देते ही दूष्या टूट गई।
दूष्या