பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஓடுதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஓடுதல்   பெயர்ச்சொல்

பொருள் : ஓடும் செயல் அல்லது தன்மை

எடுத்துக்காட்டு : ஓட்டத்திற்கு பின்பு சிறிய ஓய்வு வேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दौड़ने की क्रिया या भाव।

दौड़ के बाद थोड़ा आराम करना चाहिए।
दौड़, दौड़ना

பொருள் : விலகிச்செல்வது அல்லது விலகிச்செல்ல வைப்பது

எடுத்துக்காட்டு : இங்கிருந்து ஓடிவிடு இல்லையென்றால் அடி விழும்

ஒத்த சொற்கள் : ஓடிவிடுதல், செல்லுதல், போதல், போய்விடுதல்