பொருள் : உரிய முறையில் நடந்து கொள்ளுவதற்கு தனிமனிதன் கடைப்பிடிக்க வேண்டிய நெறி.
எடுத்துக்காட்டு :
கண்ணகி ஒழுக்கம்நிறைந்த பெண்
ஒத்த சொற்கள் : ஒழுக்கமான, ஒழுக்கம்உள்ள, ஒழுக்கம்நிறைந்த, ஒழுக்கம்வாய்ந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अच्छे चरित्रवाली।
सच्चरित्रा महिला का आभूषण उसका सच्चरित्र ही है।Morally excellent.
virtuous