பொருள் : ஏதாவது ஒரு வேலையில் ஒருவரின் உதவி கிடைப்பது
எடுத்துக்காட்டு :
அவன் சிறிய - சிறிய வேலைகளில் கூட மற்றவர்களுக்கு உதவி செய்கிறான்
ஒத்த சொற்கள் : உதவி செய், உதவிபண்ணு, உதவிபுரி, ஒத்தாசைசெய், ஒத்தாசைபுரி, சகாயம்செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी काम आदि में किसी की सहायता लेना।
वह छोटे-छोटे कामों में भी दूसरों की सहायता लेता है।