பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஏழ்மை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஏழ்மை   பெயர்ச்சொல்

பொருள் : பொருளாதாரத்தில் நலிவற்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை .

எடுத்துக்காட்டு : அவன் ஏழ்மையில் வாழ்க்கை நடத்துகிறான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

The state of having little or no money and few or no material possessions.

impoverishment, poorness, poverty

பொருள் : பொருள் வசசி இல்லாமல் இருத்தலைக் குறிக்கும்.

எடுத்துக்காட்டு : ஏழ்மை அனைவரையும் வாட்டுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गरीब या निर्धन होने की अवस्था या भाव।

गरीबी सबको सालती है।
गरीबी का यह आलम है कि रातें खुले आसमान के नीचे तारों को गिन-गिनकर काटनी पड़ती हैं।
अकिंचनता, अनैश्वर्य, अभाव, अभूति, अवित्ति, कंगालपन, कंगाली, कालकर्णिका, क्षुद्रता, गरीबी, ग़रीबी, तंगदस्ती, तंगहाली, दरिद्रता, दरिद्राण, दारिद्र्य, दीनता, दैन्य, निर्धनता, फकीरी, फ़क़ीरी, बेकसी, मिसकीनता, मिसकीनी, मुफलिसी, मुफ़लिसी, रंकता, विधनता, विपन्नता

The state of having little or no money and few or no material possessions.

impoverishment, poorness, poverty

பொருள் : பொருள் வசதி இல்லாமை.

எடுத்துக்காட்டு : ஏழ்மையின் காரணமாக கல்வியை தொடர முடிய வில்லை

ஒத்த சொற்கள் : வறுமை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अभावग्रस्त होने की अवस्था या भाव।

तंगी के बावज़ूद भी उस परिवार ने सच्चाई का साथ नहीं छोड़ा।
अभावग्रस्तता, कड़की, क़िल्लत, किल्लत, तंगी

A state occasioned by scarcity of money and a shortage of credit.

stringency, tightness