பொருள் : ஒருவருக்கு எழுத்துக்களை படிக்க எழுத தெரிவது
எடுத்துக்காட்டு :
நம்முடைய தேசத்தில் நாளுக்குநாள் எழுத்தறிவுள்ள நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது
ஒத்த சொற்கள் : எழுத்தறிவிருக்கும், எழுத்தறிவுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसे अक्षरों को पढ़ना-लिखना आता हो।
हमारे देश में दिन-प्रतिदिन साक्षर व्यक्तियों की संख्या में वृद्धि हो रही है।Able to read and write.
literate