பொருள் : பொறியியலோடு (எலக்ட்ரானிக்) தொடர்புடைய
எடுத்துக்காட்டு :
தற்பொழுது பொறியியல் உபகரணங்களின் பயன்பாடு கிராமங்களிலும் அதிகரித்திருக்கிறது
ஒத்த சொற்கள் : பொறியியல், மின்னணுவியல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
इलेक्ट्रॉनिकी से सम्बन्धित या इलेक्ट्रॉनों के व्यवहार को नियन्त्रित करने वाले सिद्धान्तों पर काम करने वाला।
आजकल इलेक्ट्रॉनिक उपकरणों का प्रचलन गाँवों में भी बढ़ गया है।