பொருள் : போதுமானது இருக்கும் நிலை
எடுத்துக்காட்டு :
சாப்பாடு நிறைவாக இருந்ததன் காரணமாக எங்களுக்கு பசிக்கவில்லை
ஒத்த சொற்கள் : அதிகம், ஆர்பு, சம்பூரணம், தாராளம், நிரஞ்சனம், நிறைவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
पर्याप्त होने की अवस्था या भाव।
अन्न की पर्याप्तता के कारण हमें कभी भूखों नहीं मरना पड़ता।