பொருள் : எண்ணிக்கையில் எண்பத்தியெட்டாவது இடத்தில் வரக்கூடிய
எடுத்துக்காட்டு :
என்னுடைய எண்பத்தியெட்டாவது சொக்கட்டான் காய் மூழ்கியது
ஒத்த சொற்கள் : 88வது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
गणना में अट्ठासी के स्थान पर आने वाला।
मेरी अट्ठासीवीं गोटी भी डूब गई।