பொருள் : வண்டிகளுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பக்கூடிய இடம்
எடுத்துக்காட்டு :
நான் மோட்டார்சைக்கிளில் பெட்ரோல் நிரப்புவதற்காக பெட்ரோல் பங்குக்கு போய்க்கொண்டிருக்கிறேன்
ஒத்த சொற்கள் : பெட்ரோல் பங்க்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह स्थान जहाँ गाड़ियों आदि में पेट्रोल डीजल आदि भरा जाता है।
मैं मोटरसाइकिल में पेट्रोल भरवाने के लिए पेट्रोलपंप जा रहा हूँ।A service station that sells gasoline.
filling station, gas station, gasoline station, petrol station