பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எண்ணக்கூடிய என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எண்ணக்கூடிய   பெயரடை

பொருள் : எண்ணப்பட்ட

எடுத்துக்காட்டு : எண்ணக்கூடிய மக்களில் சிலர் வெளியே சென்றனர்

ஒத்த சொற்கள் : எண்ணும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गिना हुआ।

अवगणित लोगों में से कुछ बाहर चले गए हैं।
अवगणित

பொருள் : வரிசையாக அல்லது முறைப்படி எண்களை அல்லது பொருட்களை எண்ணுவதற்கு உரியவை.

எடுத்துக்காட்டு : இங்கே வைக்கப்பட்ட பொருள் எண்ணுவதற்குரிய பொருட்கள் ஆகும்

ஒத்த சொற்கள் : எண்ணத்தகுந்த, எண்ணுவதற்குரிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसकी गणना की जा सके।

यहाँ रखी हुई वस्तुएँ गणनीय हैं।
आकलनीय, गणनीय, गण्य