பொருள் : எது என்று தெரியாத நிலை அல்லது நிலைமையில்
எடுத்துக்காட்டு :
நீ எங்கேயாவது இந்த மருந்தை வாங்கி சாப்பிட்டிருந்தால் தவறாகிப் போயிருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எந்த இடத்தில்
எடுத்துக்காட்டு :
அவள் எங்கே இருக்கிறாள்?
பொருள் : எந்த இடத்தில்
எடுத்துக்காட்டு :
எனக்கு ஏழுமலை எங்கே போனான் என்று தெரியவில்லை.