பொருள் : முயற்சியுடன்
எடுத்துக்காட்டு :
எந்த ஒரு காரியத்தையும் முயற்சிசெய்து உழைத்தால் வெற்றிப் பெறலாம்.
ஒத்த சொற்கள் : எத்தனத்துடன், பிரயத்தனத்துடன், முயற்சிசெய்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
In a laborious manner.
Their lives were spent in committee making decisions for others to execute on the basis of data laboriously gathered for them.