பொருள் : ஆண்டின் வெப்பம் மிகுந்த காலம்.
எடுத்துக்காட்டு :
கோடைக்காலத்தில் தாகம் அதிகமாக எடுக்கின்றது
ஒத்த சொற்கள் : கோடைக்காலம், வெப்பக்காலம், வெயில்காலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह मौसम या समय जब कड़ी धूप होती है।
गर्मी में प्यास अधिक लगती है।