பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உவர்மண்ணான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உவர்மண்ணான   பெயரடை

பொருள் : உப்புத் தன்மை நிறைந்ததும் துணியை வெளுக்கப் பயன்படுத்துவதுமான ஒரு வகை வெள்ளை நிற மண்

எடுத்துக்காட்டு : உவர்மண்ணில் உவர்ப்புதன்மைக் காணப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

क्षार का या क्षार संबंधी।

क्षारीय तत्वों में क्षार के गुण पाए जाते हैं।
क्षारीय