பொருள் : எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவும் மேலும் சிரித்திருக்கக்கூடிய
எடுத்துக்காட்டு :
உற்சாகமுள்ள நபரின் வாழ்க்கை மகிழ்ச்சியினால் நிரம்பி காணப்படுகிறது
ஒத்த சொற்கள் : மலர்ந்தமுகமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सदा प्रसन्न रहने और हँसने-हँसानेवाला और सक्रिय।
ज़िंदादिल व्यक्ति का जीवन खुशियों से भरा होता है।