பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உறங்குகிற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உறங்குகிற   பெயரடை

பொருள் : ஒருவருக்கு தூக்கம் வருவது

எடுத்துக்காட்டு : சீதா தூங்குகிற குழந்தையை கட்டிலின் மீது படுக்கவைத்து விசிறிக் கொண்டிருந்தாள்

ஒத்த சொற்கள் : உறங்கும், துயிலுகிற, தூங்குகிற, தூங்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे नींद आ रही हो या जिसकी आँखें नींद से भरी हों।

सीता निद्रालु बच्चे को खाट पर सुलाकर पंखा झलने लगी।
निद्राग्रस्त, निद्रातुर, निद्रालु, निद्राशील, स्नालु, स्वप्नशील, स्वप्नालु

Ready to fall asleep.

Beginning to feel sleepy.
A sleepy-eyed child with drooping eyelids.
Sleepyheaded students.
sleepy, sleepy-eyed, sleepyheaded