பொருள் : மனிதனின் அல்லது விலங்கின் முழு உருவமில்லாத தன்மை.
எடுத்துக்காட்டு :
பூதம் உடல் இல்லாத உயிராக அழைகின்றது
ஒத்த சொற்கள் : உடம்பில்லாத, உடலில்லாத, காயமில்லாத, சரீரமில்லாத, தேகமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not having a material body.
Bodiless ghosts.பொருள் : ஒன்றில் எந்தவிதமான உருவமும் இல்லாமலிருப்பது
எடுத்துக்காட்டு :
பகவான் உருவமில்லாத நபராக இருக்கிறார்
ஒத்த சொற்கள் : உருவில்லாத, வடிவமில்லாத, வடிவில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसमें किसी प्रकार का विकार न हो।
भगवान निर्विकार है।பொருள் : வடிவமில்லாத சிவனை வணங்கக்கூடிய
எடுத்துக்காட்டு :
இங்கே ஒரு உருவமில்லாத பாபா இருக்கிறார்
ஒத்த சொற்கள் : உருவமற்ற, வடிவமற்ற, வடிவமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :