பொருள் : உயரம்
எடுத்துக்காட்டு :
உயரம் அதிகரிக்க அதிகரிக்க காற்றின் அழுத்தம் குறையும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கடற்பரப்பிற்கு மேலே அல்லது பூமியின் மேற்பக்கத்திலான தூரம்
எடுத்துக்காட்டு :
ஆகாய விமானம் மிக உயரத்தில் பறந்துகொண்டிருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மிகுந்த உயர்ந்த நிலையை அடைதல்
எடுத்துக்காட்டு :
அவன் புகழின் உச்சியை அடைந்தான்.
ஒத்த சொற்கள் : உச்சாணி, உச்சி, எல்லை, சிகரம், முகப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The greatest amount of something that is possible or allowed.
There are limits on the amount you can bet.பொருள் : ஒருவரின் அல்லது ஒன்றின் அடிப்பகுதியிலிருந்து மேல்பகுதி வரை உள்ள அளவு.
எடுத்துக்காட்டு :
பமா ரமாவைவிட உயரம் அதிகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ऊपर की ओर का विस्तार या आधार से लेकर एकदम ऊपर तक का विस्तार या ऊँचा होने की अवस्था या भाव।
कुतुब मीनार की ऊँचाई बहुत अधिक है।