பொருள் : மற்றவர்களால் கவனம் தரப்படாதவன் அல்லது மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டவன்
எடுத்துக்காட்டு :
இன்று அமைச்சராக இருப்பவன் நேற்று மக்களால் புறக்கணிக்கப்பட்டவன்.
ஒத்த சொற்கள் : புறக்கணிக்கப்பட்டவன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :