பொருள் : ஏதாவது ஒரு நிகழ்வின் அனுபவம் அல்லது அறிவு போன்றவற்றால் அறியப்படுவது
எடுத்துக்காட்டு :
வாழ்க்கையின் தத்துவமே உண்மையான அனுபவத்தைக் கொடுக்கிறது
ஒத்த சொற்கள் : சத்தியம், பொய்யல்லாதது, வாய்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कोई ऐसी बात जिसकी अनुभूति या ज्ञान किसी विशेष अवस्था में या कोई काम करते समय हुआ हो।
ध्यानावस्था में जीवन के मूलभूत तथ्यों की अनुभूति होती है।An event known to have happened or something known to have existed.
Your fears have no basis in fact.பொருள் : மறுக்க முடியாதது
எடுத்துக்காட்டு :
இந்த நிகழ்ச்சியின் தொடர்பாக அனைத்து உண்மைகளின் விசாரணை செய்யப்பட்டு வருகிறது
ஒத்த சொற்கள் : சத்தியம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A piece of information about circumstances that exist or events that have occurred.
First you must collect all the facts of the case.