பொருள் : உணர்ச்சி வசப்பட்ட, தழுதழுத்த, உணர்ச்சி வயப்பட்ட
எடுத்துக்காட்டு :
காணாமல் போன தன் மகனைக் கண்ட தாய் தழுதழுத்த குரலில் பேசினாள்.
ஒத்த சொற்கள் : உணர்ச்சி வயப்பட்ட, தழுதழுத்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Greatly pleased.
delightedபொருள் : உணர்ச்சி வசப்பட்ட,உணர்ச்சி வயப்பட்ட
எடுத்துக்காட்டு :
உணர்ச்சி_வசப்பட்ட அம்மா தழுதழுத்த குரலில் தன் மகனை ஆசீர்வதித்தாள்.
ஒத்த சொற்கள் : உணர்ச்சி வயப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Without or deprived of the use of speech or words.
Inarticulate beasts.பொருள் : உணர்ச்சி வசப்பட்ட,உணர்ச்சி வயப்பட்ட
எடுத்துக்காட்டு :
அவனது உணர்ச்சி_வசப்பட்ட வார்த்தைகள் நெஞ்சை நெகிழ வைத்தது.
ஒத்த சொற்கள் : உணர்ச்சி வயப்பட்ட