பொருள் : சில இடங்களில் உடையாமல் இருப்பது
எடுத்துக்காட்டு :
அவனுடைய கையில் உடையாத ஐநூறு ரூபாய் இருக்கிறது
ஒத்த சொற்கள் : செலவாகாத, செலவுசெய்யாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो कई जगहों से मुड़ा हुआ हो।
उसके हाथ में पाँच रुपए का एक तुड़ा-मुड़ा नोट है।பொருள் : உடையாத
எடுத்துக்காட்டு :
கணவன்-மனைவி இடையிலான உறவு உடையாத ஒன்று.
பொருள் : எதை உடைக்க இயலாதோ
எடுத்துக்காட்டு :
இது யாராலும் உடைக்க முடியாத கல்லாக இருந்தது.
ஒத்த சொற்கள் : உடைக்க முடியாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உடையாத
எடுத்துக்காட்டு :
உடையாத பானையாக பார்த்து தாய் வாங்கினாள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not easily destroyed.
indestructible