பொருள் : உடற்பயிற்சி தொடர்பான
எடுத்துக்காட்டு :
இந்த உடற்பயிற்சி கூடத்தில் அனைத்து வகையான உடற்பயிற்சி செய்யும் சாதனங்கள் இருக்கின்றன
ஒத்த சொற்கள் : உடற்பயிற்சி செய்யக்கூடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Of or relating to or used in exercises intended to develop strength and agility.
Gymnastic horse.