பொருள் : மனிதனின் அல்லது விலங்கின் முழு உருவமில்லாத தன்மை.
எடுத்துக்காட்டு :
பூதம் உடல் இல்லாத உயிராக அழைகின்றது
ஒத்த சொற்கள் : உடலில்லாத, உருவமில்லாத, காயமில்லாத, சரீரமில்லாத, தேகமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not having a material body.
Bodiless ghosts.