பொருள் : தன்னியலான இடம்
எடுத்துக்காட்டு :
ஜெயந்தியின் மனதில் கவிதாவுக்கு தனி இடம் உண்டு.
ஒத்த சொற்கள் : ஸ்தானம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An abstract mental location.
He has a special place in my thoughts.பொருள் : வீடு கட்டுவ்தற்காக அளந்து பிரிகப்பட்டிருக்கும் நிலம்
எடுத்துக்காட்டு :
வீட்டின் வேப்பிலையினால் வீட்டுமனைக்கு பூஜை செய்தனர்
ஒத்த சொற்கள் : வீட்டுமனை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவரின் உடலிலோ ஒரு பொருளிலோ அல்லாது நிலம், நாடு, நகரம் போன்றவற்றிலோ ஒரு பகுதி.
எடுத்துக்காட்டு :
காசி இந்துக்களுக்கு புனித இடம்
ஒத்த சொற்கள் : ஸ்தாபனம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : குறிப்பிட்ட சூழலில் குறிப்பிடப்படும் இடம்
எடுத்துக்காட்டு :
படை வீரர்கள் பயிற்சி செய்யும் இடத்திற்கு நாம் செல்ல முடியாது
ஒத்த சொற்கள் : தலம், நிலம், பகுதி, பரப்பு, மனை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A part of a structure having some specific characteristic or function.
The spacious cooking area provided plenty of room for servants.பொருள் : ஒரு முழுமை, பரப்பு, தொகுப்பு முதலியவற்றில் காலம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருப்பது
எடுத்துக்காட்டு :
அந்த கல்விக் கூடம் மிகவும் பெரிய பகுதியில் இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक माना हुआ क्षेत्र जिसमें कोई सक्रिय रहे, कार्य करे, संचालित हो या उस क्षेत्र में नियंत्रित हो या उसकी शक्ति बनी रहे।
वह शिक्षा के क्षेत्र में बहुत ही आगे है।An area in which something acts or operates or has power or control:.
The range of a supersonic jet.பொருள் : ஒருவரின் உடலிலோ ஒரு பொருளிலோ அல்லது நிலம் ,நகரம் போன்றவற்றிலோ ஒரு பகுதி
எடுத்துக்காட்டு :
நீங்கள் ஒரு வேளை என் இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்
ஒத்த சொற்கள் : நிலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏதாவது ஒரு தேவ தேவியர்கள் இருக்குமிடம்
எடுத்துக்காட்டு :
நம்முடைய கிராமத்தில் இந்த தேவி இருக்கும் தலத்தில் ஒவ்வொரு வருடமும் விழா கொண்டாடப்படுகிறது நான் ஒவ்வொரு சனிக்கிழமையும் தேவி இருக்கும் தலத்திற்கு போகிறேன்
ஒத்த சொற்கள் : க்ஷேத்திரம், சேத்திரம், தலம், ஸ்தலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी देवी-देवता का स्थान।
हमारे गाँव में डीह थान पर प्रतिवर्ष मेला लगता है।பொருள் : நாடு, நகரம் போன்றவற்றில் ஒரு பகுதி.
எடுத்துக்காட்டு :
டெல்லி தலைவர்களுக்குகாக ஒரு அரசியல் தொடர்பான இடமாக இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह स्थान जो किसी कार्य आदि के लिए नियत हो या वहाँ कोई कार्य विशेष रूप से होता हो।
दिल्ली नेताओं के लिए एक राजनैतिक केंद्र है।பொருள் : மேல் பரப்பின் ஒரு பாகம்
எடுத்துக்காட்டு :
அவனுடைய உடம்பின் பல இடங்களில் வீரத் தழும்புகள் உள்ளன.
ஒத்த சொற்கள் : ஸ்தானம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :