பொருள் : ஆழம், அறிவு, சிறப்பு முதலியவற்றின் விவரம் அல்லது அறிமுகம்
எடுத்துக்காட்டு :
நீங்கள் அவனுடைய அறிவின் ஆழத்தின் எல்லையை அறிய முடியாது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Degree of psychological or intellectual profundity.
depth